நாகாலாந்தில் குண்டு வெடிப்பு: 22 பேர் பலி
கொகிமா & கெளஹாத்தி:
நாகாலாந்து தலைநகர் கொகிமாவில் நடந்த இரு குண்டு வெடிப்புகளில் 18 பேர் பலியாயினர். நூற்றுக்கும் அதிகமானவர்கள்காயமடைந்தனர்.
அதே போல அஸ்ஸாமில் சிராங் மாவட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் பலியானார். 18 பேர் காயமடைந்துள்ளனர்.
கொகிமாவில் திமாபூர் ரயில் நிலையத்திலும் ஹாங்காங் மார்க்கெட் என்ற பகுதியிலும் இன்று காலை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள்வெடித்தன. ரயில் நிலையத்தில் வெடித்த குண்டில் 12 ரயில் பயணிகள் அந்த இடத்திலேயே பலியாயினர். 60 பேர் காயமடைந்தனர்.இறந்தவர்களில் பள்ளிக் குழந்தைகள் பலரும் அடங்குவர்.
அடுத்து ஹாங்காங் மார்க்கெட்டில் வெடித்த குண்டில் 6 பேர் சம்பவ இடத்தில் பலியாயினர். 40 பேர் காயமடைந்தனர். இச் சம்பவங்களில்பலத்த காயமடைந்த 4 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு இறந்தனர்.
அதே போல அஸ்ஸாமில் இந்திய-பூடான் எல்லைக்கு அருகே கடைப் பகுதியில் இன்று காலை குண்டு வெடித்து ஒருவர் பலியானார். 13பேர் படுகாயமடைந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications