சென்னை அருகே புயல் சின்னம்: கன மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே வங்கக் கடலில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் 750 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ள இந்தக் குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக சென்னை, வட மாவட்டங்கள்மற்றும் புதுவையில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் கனத்த மழை பெய்கிறது.
இந்த காற்றழுத்த மண்டலம் வட மேற்கு திசையில் நகரத் தொடங்கியுள்ளதால் வட தமிழகத்திலும் தெற்கு ஆந்திரத்திலும் அடுத்த இருதினங்களுக்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications