காந்தி ஜெயந்தி: கலாம் இன்று சென்னை வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று சென்னை வருகிறார். காந்தி ஜெயந்தியை அவர் மாணவர்களுடன் கொண்டாடுகிறார்.
மாலை 4 மணிக்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் சென்னை வரும் கலாம் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழாமண்டபத்திற்கு செல்கிறார்.
அங்கு சுமார் 8,000 மாணவர்கள் பங்கேற்கும் சங்கராம் என்ற கலை நிகழ்ச்சியைக் காண்கிறார். காந்தி ஜெயந்தியையொட்டி இந்தநிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் காஞ்சி சங்கராச்சாரியாரும் கலந்து கொள்கிறார்.
மாலை 5.30 மணிக்கு டாக்டர் கே.எம்.செரியன் இருதய மருத்துவமனையில் நவீன வசதிகளைத் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவு 7.30 மணிக்கு டெல்லி திரும்புகிறார்.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications