மாதுரி விபச்சார வழக்கு: மீண்டும் விசாரணை
சென்னை:
நடிகை மாதுரி மீதான விபச்சார வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விபச்சாரம் செய்ததாக கூறி நடிகை மாதுரி கைது செய்யப்பட்டார். அவர் மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மாதுரி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்ட போலீசார், ஒரு பிரிவின் விசாரணையை நடத்தவில்லை.
விபச்சாரம் செய்வது, விபச்சாரத்தில் மற்றவர்களை ஈடுபடுத்தின் அதன் மூலம் வருவாய் ஈட்டுவது ஆகிய இரு பிரிவுகளின் கீழானபுகார்கள் விசாரிக்கப்பட்டு விட்டன.
ஆனால் தானே விபச்சாரத்தில் ஈடுபடுவது என்ற பிரிவின் கீழான வழக்கை போலீசார் முழுமையாக விசாரிக்கவில்லை என்று கூறிய நீதிபதிதீனதயாளன், அந்த விசாரணையை மீண்டும் நடத்த உத்தரவிட்டார்.
மேலும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்!












Click it and Unblock the Notifications