ஹாக்கி: இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் இன்று நடந்த இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டியில் 3-1 கோல்கணக்கில் பாகிஸ்தான் வென்றது.
இந்தியா, பாகிஸ்தான் அணி-க-ளுக்கு இடை-யி-லான எட்டு போட்டி-கள் கொண்ட ஹாக்கி தொடர் நடந்து வரு-கி-றது.முதற்கட்ட-மாக பாகிஸ்தானில் நடைபெற்ற நான்கு போட்டி-களில் பாகிஸ்தானின் 2 போட்டிகளிலும், இந்தியா ஒருபோட்டியிலும் வெற்றி பெற்றது. ஒரு போட்டி டிரா-வில் முடிந்தது.
இந் நிலையில் மீதி நான்கு போட்டி-கள் இந்தி-யா-வில் நடக்கின்றன. இதில் முதல் போட்டி டெல்லி நேஷ-னல்அரங்கில் இன்று நடந்தது. இதில் 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதன் மூலம் 8போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை வகிக்கறது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications