சினிமா டிக்கெட்: தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி
சென்னை:
திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியைக் குறைத்துள்ள தமிழக அரசு, திரையரங்கு டிக்கெட் கட்டணத்தைக்குறைக்காதது ஏன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
திரைத் துறைக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவித்த சலுகைகள் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த ராமதாஸ்,பராமரிப்புக் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தற்போது திரையரங்கு டிக்கெட்கட்டணத்தை அரசு குறைக்காதது ஏன் என்று வினா எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசு கேளிக்கை வரியை வெகுவாககுறைத்துள்ளது.ஆனால் திரையரங்கு டிக்கெட் கட்டணம் குறைக்கப்படவில்லை. பழைய கட்டணமே தொடருகிறது.
திரையரங்கு உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலிக்க மாட்டார்கள் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.இருப்பினும், டிக்கெட் கட்டணத்தை குறைக்க மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருகிறார்கள்.இதில் எதை நம்புவது? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications