வேதியியல்: 2 இஸ்ரேலியர், அமெரிக்கருக்கு நோபல்
Subscribe to Oneindia Tamil
ஸ்டாக்ஹோம்:
இந்த ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசை இரு இஸ்ரேலியர்களும் ஒரு அமெரிக்க விஞ்ஞானியும்வென்றுள்ளனர்.
இஸ்ரேலைச் சேர்ந்த உயிர் வேதியியலாளர்களான (பயோ கெமிஸ்ட்ஸ்) ஆரோன் சிசெனோவர், ஆவ்ரம்ஹெர்ஸ்கோ மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இர்வின் ரோஸ் ஆகியோருக்கு 2004ம் ஆண்டுக்கான நோபல்பரிசு வழங்கப்படுகிறது.
புரதங்களை சிதைத்து செல்கள் எவ்வாறு உடலுறுப்புக்களையும் உடல் இயக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றனஎன்பது குறித்து இவர்கள் நடத்திய ஆராய்ச்சிகளுக்காக இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications