நெஞ்சுவலி: ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து அவர் சென்னை போரூர்ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக ராமச்சந்திராமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், இன்று (புதன்கிழமை) ஆன்ஜியோகிராம் உள்ளிட்ட சோதனைகள்நடத்தப்படவுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications