புத்த மதத்திற்கு மாறும் 1 லட்சம் தலித்துகள்!
திருச்சி:
பெரம்பலூரில் அக்டோபர் 14ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் 1 லட்சம் தலித் மக்கள் புத்த மதத்திற்குமாறவுள்ளதாக டாக்டர் அம்பேத்கர் இளைஞர் முன்னணி அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் அன்புராசு திருச்சியில் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
இந்து மதத்தின் ஜாதிக் கொடுமைகளை கண்டித்து 1956ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி, 10 லட்சம் தலித்மக்களுடன் டாக்டர் அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவினார்.
இதைப் பின்பற்றி ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான தலித் மக்கள் அக்டோபர் 14ம் தேதி புத்த மதத்திற்குமாறி வருகின்றனர். கடந்த ஆண்டு கர்நாடகத்தில் மட்டும் 1 லட்சம் தலித்துகள் புத்த மதத்திற்கு மாறினர்.
இந்த ஆண்டு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தலித்துகள் பெரம்பலூரில் நடக்கும் நிகழ்ச்சியில் புத்த மதத்தைத்தழுவவுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 10,000 பேரும், நெல்லையிலிருந்து 15,000 பேரும்,கன்னியாகுமரியிலிருந்து 9,000 பேரும், வேலூரிலிருது 25,000 பேரும் புத்த மதத்தை தழுவவுள்ளனர்.
இதை மத மாற்றம் என்று சொல்ல முடியாது. தாய் வீடு திரும்புவது போன்ற நிகழ்ச்சியே இது. அக்டோபர் 22ம் தேதிநாக்பூர் நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் 10 லட்சம் தலித்துகள் புத்த மதத்திற்கு மாறவுள்ளனர் என்றார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications