மத நல்லிணக்கத்திற்காக 10 மணி நேரம் சிலம்பாட்டம்!
கடலூர்:
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பட்டதாரி வாலிபர் தொடர்ந்து 10 மணி நேரம் சிலம்பாட்டம் ஆடிசாதனை படைத்தார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தாண்டவராயன் கோட்டை என்ற ஊரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் ஒரு எம்.ஏ.பட்டதாரி.
சிலம்பக் கலையில் தேர்ச்சி பெற்றவரான கார்த்திகேயன், சிலம்பக் கலையின் மகத்துவத்தையும், பாரம்பரியப் பெருமையையும் உலகுக்குத்தெரியப்படுத்தும் வகையிலும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலும் தொடர்ந்து 10 மணி நேரம் சிலம்பாட்டம் ஆடி உலகசாதனை படைக்கத் திட்டமிட்டார்.
இதைத் தொடர்ந்து சிதம்பரத்தில் உள்ள வாண்டையார் திருமண மண்டபத்தில் காலை 8 மணிக்கு தனது சாதனை சிலம்பாட்டத்தைத்தொடங்கினார். இரு கைகளிலும் சிலம்பக் கம்புகளுடன் சிலம்பத்தைத் தொடங்கிய அவர் மாலை 6 மணி வரை தொடர்ந்து 10 மணி நேரம்சிலம்பாடினார்.
ஏராளமான பொதுமக்கள் இந்த சாதனை ஆட்டத்தைப் பார்த்து கார்த்திகேயனை ஊக்கப்படுத்தினர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications