எகிப்தில் தொடர் குண்டுவெடிப்பு: 37 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஜெருசலேம்:
எகிப்து-இஸ்ரேல் எல்லையில் நடந்த 3 தொடர் குண்டுவெடிப்புகளில் 37 பேர் பலியாகியுள்ளனர்.
இஸ்ரேஸ்-பாலஸ்தீன விவகாரத்தில் இதுவரை இந்த இரு நாடுகளுக்குள்ளும், லெபனானிலும் தான் குண்டுவெடிப்புகள், பதில் தாக்குதல்கள் நடந்து வந்தன. இதுவரை அமைதியாக இருந்து வந்த எகிப்து எல்லையிலும்இன்று முதல்முறையாக குண்டு வெடிப்புத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
நேற்றிரவு நடந்த இந்த குண்டு வெடிப்புகளில் 37 பேர் பலியாகியுள்ளனர். 114க்கும் அதிகமானவர்கள்காயமடைந்துள்ளனர். சினாய் பாலைவனத்தில் உள்ள தாபா நகரின் பயணிகள் விடுதிகளின் அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்தது.
எல்லைப் பகுதியான இங்குள்ள விடுதிகளில் ஏராளமான இஸ்ரேலிய பயணிகள் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது குண்டு வெடிப்புகள் நடந்தன.
More From
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Blast Day 1 Collection: அர்ஜுனின் பிளாஸ்ட் படத்திற்கு முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications