உறுப்பினர்களை சேர்க்கிறது தமிழக காங்கிரஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை கட்சியின் மாவட்டத்தலைவர்களிடம் வழங்கினார். பின்னர் வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 50 லட்சம் புதியஉறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
நிகழ்ச்சியின்போது மாவட்டத் தலைவர்கள் தவிர ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களும் உடன் இருந்தனர்.அப்போது சில மாவட்டத் தலைவர்கள் வாசனிடம் கூறுகையில், இளங்கோவன், சோ.பாலகிருஷ்ணன் ஆகியோர்தலைவர்களாக இருந்தபோது சேர்க்கப்பட்ட உறுப்பினர்களையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுமாறுவலியுறுத்தினர்.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications