அருணாச்சல் பிரதேஷ்: காங்கிரஸ் அமோக வெற்றி
இடாநகர்:
அருணாசலப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 57 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 55 இடங்களுக்கான முடிவுகள்அறிவிக்கப்பட்டுள்ளன. 32 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதில் 3 இடங்களில் அக் கட்சிபோட்டியே இல்லாமல் வென்றுள்ளது.
இதனால் அந்தக் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது. அம் மாநில காங்கிரஸ் முதல்வர் கெபாங் அபாங்கும்வெற்றி பெற்றுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சி 7 இடங்களிலும், அருணாச்சல் காங்கிரஸ் 2 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 2இடங்களிலும் சுயேச்சைகள் 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
கருணாநிதி வாழ்த்து:
அருணாச்சல் பிரதேச சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளதையடுத்து அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications