சென்னை வந்தார் கங்குலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் செளரவ் கங்குலி இன்று காலை சென்னை வந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது.
இந் நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையில் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. இதில்பங்கேற்பதற்காக இரு அணிகளின் வீரர்களும் இன்றிரவு சென்னை வரவுள்ளனர். நாளை முதல் அவர்கள்சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
இன்று காலை கங்குலி, அணி மேலாளர் துரைராஜ் ஆகியோர் சென்னை வந்தனர். விமான நிலையத்தில்நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க கங்குலி மறுத்து விட்டார். பின்னர் அவர் கிண்டியில் உள்ள நட்சத்திரஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதற்கிடையே சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications