இலங்கை: பேச்சுவார்த்தையை தொடர ரணில் வற்புறுத்தல்
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர அதிபர் சந்திரிகா குமாரதுங்காவைஎதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் செய்து கொள்ளப்படும் உடன்பாட்டை அமல்படுத்த அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தவேண்டும். அதற்கு ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவு அரசுக்குத் தேவை.
இந் நிலையில் சந்திரிகாவுக்கு ரணில் எழுதிய கடிதத்தில்,
உடன்பாட்டுக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவிக்குமோ என்று அஞ்சவேண்டாம். தைரியமாக புலிகளுடன் பேச்சைநடத்தலாம்.
மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்கள் தந்து கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட 2002 டிசம்பரில்புலிகள் ஒத்துக் கொண்டனர். இதன் அடிப்படையில் பேச்சுவார்த்தையை தொடங்கலாம்.
இந்த விஷயத்தில் சந்திரிகாவுக்கு தமது கூட்டணி கட்சியான ஜேவிபியிடமிருந்தான் முதல் எதிர்ப்பு வரும். எனவேகூட்டணியில் உள்ள எதிர்ப்புகளைதான் சந்திரிகா முதலில் சமாளிக்க வேண்டும்.
புலிகளுடன் நடக்கும் பேச்சுவார்த்தையை பொது விவாத மேடைக்கு எடுத்துச் சென்றால் பல்வேறு சிக்கல்கள்தோன்றும். எனவே புலிகளுடன் இறுதி ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, அதை பொது விவாத மேடைக்கு எடுத்துச்செல்வதே பொருத்தமாக இருக்கும்.
அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து சந்திரிகாவுடன் பேச எந்த நேரமும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரணில்கூறியுள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications