சூப்பர் மேன் ஹீரோ ரீவ் மரணம்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
சூப்பர் மேன் படங்களில் நடித்து உலகப் புகழ் பெற்ற நடிகர் கிறிஸ்டோபர் ரீவ் (52) காலமானார்.
9 ஆண்டுகளுக்கு முன் குதிரைப் பந்தயப் போட்டியில் கலந்து கொண்டபோது குதிரையில் இருந்து கீழே விழுந்தார்.அதில் அவரது கழுத்து எழும்புகளும் முதுகுத் தண்டும் பாதிப்படைந்தன. இதையடுத்து சில மாதங்கள் செயற்கைமுறையில் சுவாசித்து வந்தார்.
முதுகுத்தண்டில் ஏற்பட்ட பாதிப்பு பின்னர் அவருக்கு பக்கவாதத்தையும் கொண்டு வந்தது. இதன் காரணமாக சக்கரநாற்காலியில் நடமாடி வந்தார்.
இந் நிலையில் சனிக்கிழமை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, கோமா நிலையை அடைந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். இத் தகவலை அவரதுசெய்தித் தொடர்பாளர் வெஸ்லி கோம்ஸ் தெரிவித்தார்.
இச் செய்தி உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications