"மன நோயாளி" ஆசிரியர்: மாணவர்கள், பெற்றோர் மறியல்
சென்னை:
சென்னை மாநகராட்சிப் பள்ளியில் மாணவனை அடித்துக் கொடுமைப்படுத்திக் காயப்படுத்திய ஆசிரியர் மீதுநடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்களும், பெற்றோர்களும் இன்று போராட்டம் நடத்தினர்.
சைதாப்பேட்டையில் மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பணியாற்றும் முனியன்என்ற ஆசிரியர் மாணவர்களை மிகக் கடுமையாக அடித்துக் கொடுமைப்படுத்துவதாக தலைமை ஆசிரியடம்மாணவர்கள் பலமுறை புகார் கூறியுள்ளனர்.
ஆனால் இதில் தலைமை ஆசிரியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந் நிலையில் பிளஸ் டூ படிக்கும் சுபாஷ் என்ற மாணவரை முனியன் மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில்அவரது கையில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவன் சுபாஷ் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் முனியனின் போக்கைக் கண்டித்து மாணவர்களும், பெற்றோர்களும் இன்று காலை சாலை மறியலில்ஈடுபட்டனர்.
ஆசிரியர் முனியன் மிகவும் கொடுமைப்படுத்துவதாகவும், அவர் மன நோயாளி போல நடந்து கொள்வதாகவும்குமுறிய மாணவர்கள், பள்ளியில் முனியனிடம் அடி வாங்காத மாணவனே கிடையாது என்கின்றனர்.
எந்த வகுப்பு மாணவனாக இருந்தாலும் கூப்பிட்டு அடி வெளுப்பாராம்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications