இந்திய போர் விமான விபத்து: விமானிகள் தப்பினர்
குவாலியர்:
இந்திய விமானப் படையின் மிராஜ்-2000 ரக போர் பயிற்சி விமானம் இன்று தரையில் விழுந்து நொறுங்கியது.விமானிகள் இருவரும் உயிர் தப்பிவிட்டனர்.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மகாராஜ்பூர் விமான தளத்தில் இந்திய, சிங்கப்பூர் விமானப் படையினர்இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பயிற்சியில் பங்கேற்கக் கிளம்பிய மிராஜ் விமானத்தின் ஒரு சக்கரம் கழன்று விழுந்தது. அதைத் தொடர்ந்துவிமானத்தை விமான தளத்துக்கே விமானிகள் திருப்பினர். ஆனால், விமான தளத்தை நெருங்கும் முன்பேவிமானம் கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்தது.
இதையடுத்து விமானம் கீழ் நோக்கிப் பாயந்தது. இதை உணர்ந்த விமானியும் துணை விமானியும் பத்திரமாகபாராசூட் மூலம் குதித்து விட்டனர். இதனால் அவர்கள் உயிர் தப்பினார்.
விமான தளத்துக்கு சில கி.மீ. தொலைவிலேயே விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தால்யாரும் காயமடையவில்லை. இந்திய-சிங்கப்பூர் கூட்டு விமானப் படை பயிற்சியும் நிறுத்தப்படவில்லை.
இதுவரை ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட பழைய மிக் ரக விமானங்களே விபத்துக்குள்ளாகி வந்த நிலையில்,இப்போது பிரான்ஸ் தயாரிப்பான நவீன மிராஜ் ரக விமானங்களும் அதிக அளவில் விபத்துக்குள்ளாகஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications