கஸ்தூரிரங்கனுக்கு சர்வதேச விருது
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர்கஸ்தூரிரங்கனுக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.
பாரீஸிலுள்ள சர்வதேச அஸ்ட்ரோநாட்டிக்கல் ஒருங்கிணைப்பு (ஐஏஎஃப்) அமைப்பு இந்த விருதைகஸ்தூரிரங்கனுக்கு வழங்கியது. கனடாவிலுள்ள வான்கூவரில் நடைபெற்ற 55-வது சர்வதேசஅஸ்ட்ரோநாட்டிக்கல் மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டது.
விண்வெளி ஆராய்ச்சித் துறையில் கஸ்தூரிரங்கனின் சர்வதேச ஒத்துழைப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications