உயிர் பிழைத்த மீனவர் ஜெவுடன் சந்திப்பு
சென்னை:
இலங்கைக் கடற்படை வீரர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு, முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில்சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்த ராமேஸ்வரம் மீனவர்நாகநாதன் இன்று தனது மனைவியுடன் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீதுஇலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் மீனவர் நாகநாதனுக்கு தொண்டையில் குண்டுபாய்ந்தது.
மிகவும் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை சென்னை அப்பல்லோமருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்குமாறு ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் நாகநாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துநாகநாதன் தற்போது குணமடைந்துள்ளார். இன்று காலை தலைமைச் செயலகத்திற்குத் தனது மனைவியுடன் வந்தநாகநாதன் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அவருக்கு ஆறுதல் கூறிய ஜெயலலிதா தனது தனிப்பட்ட பரிசாக தலா ரூ. 5,000 ரொக்கம் மற்றும் தீபாவளிக்காகபுதிய ஆடைகளையும், இனிப்புகளையும் வழங்கினார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications