கணவரை கொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை
திருச்சி:
குடிகாரக் கணவனை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த மனைவிக்கு திருச்சி விரைவு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம் திருவரங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். பாஸ்கர் தினசரி குடித்து விட்டு மனைவிவசந்தாவைக் கொடுமைப்படுத்துவது வழக்கம்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த வசந்தா, கடந்த 2003ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி தனது பெற்றோர் கைலாசம்,மூக்காயி ஆகியோரின் துணையுடன் கணவனை வெட்டிக் கொன்றார். பின்னர் அவரது உடலை வீட்டுக்குள்புதைத்தார்.
பின்னர் மனசு கேட்காமல் கிராம நிர்வாக அதிகாரி மூலம் நவம்பர் 28ம் தேதி போலீஸில் சரணடைந்தார். இதைத்தொடர்ந்து வசந்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவரது பெற்றோர்களும்கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த திருச்சி முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி சோலமலை, வசந்தாவுக்கு ஆயுள்தண்டனையும், ரூ. 150 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். வசந்தாவின் பெற்றோர் விடுதலை செய்யப்பட்டனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications