பிறந்த ஒரே நாளில் சாக்கடைக்கு வந்த பெண் சிசு!
திருவாரூர்:
பிறந்து ஒரே நாள் ஆன பெண் சிசு, திருவாரூரில் சாக்கடை ஒன்றில் வீசப்பட்டது.
திருவாரூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள சினிமா தியேட்டரின் பின்புறம் சாக்கடை ஒன்று ஓடுகிறது. இந்தசாக்கடையில் ஒரு பெண் சிசு இறந்த நிலையில் மிதப்பதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீஸாருக்குத்தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து பெண் சிசுவின் உடலை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பிறந்து ஒரு நாளே ஆன நிலையில் அந்தப் பெண் சிசுவை சாக்கடையில் வீசி எறிந்தது யார் என்பது குறித்துதிருவாரூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெண் குழந்தைகளை வளர்க்க விரும்பாதவர்களிடம் இருந்து சிசுக்களைக் காக்க தொட்டில் குழந்தைத் திட்டம்உள்பட பல எளிய வழிமுறைகளை தமிழக அரசு அமல்படுத்தி வந்தாலும், சாக்கடையிலும் குப்பைத் தொட்டியிலும்குழந்தையை வீசுவதை நம்மவர்கள் இன்னும் நிறுத்தவில்லை.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications