தீபாவளி: பட்டாசு விலை கிடுகிடு உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தீபாவளி பட்டாசுகளின் விலையை 10 சதவீதம் உயர்த்த சிவகாசி பட்டாசுத் தயாரிப்பாளர்கள் முடிவுசெய்துள்ளனர்.
தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந் நிலையில் பட்டாசு உற்பத்தி மையமான சிவகாசியில் பட்டாசுதயாரிப்பு படு வேகமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பல புதிய விதமானபட்டாசுகள் மார்க்கெட்டிற்கு வரவுள்ளன.
அதே நேரத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசுகளின் விலை 10 சதவீதம் அதிகமாக இருக்கும் எனபட்டாசுத் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பட்டாசுத் தொழிற்சாலைகள் மீது மத்திய அரசு 2 சதவீத கல்வி வரியை அமல்படுத்தியுள்ளது. இதுதவிர உற்பத்திசெலவும் உயர்ந்துவிட்டதால் பட்டாசுகளின் விலை உ.யர்வை தவிர்க்க முடியாது என அவர்கள் கூறுகின்றனர்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications