வேலை வாய்ப்பு விழா: 2 கி.மீ தூரத்துக்கு வரிசை
சென்னை:
சென்னையில் இன்று நடந்த்தப்பட்ட Job fair என்ற வேலை வாய்ப்புக்கான நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானஇளைஞர்கள், இளைஞிகள் திரண்டனர். இதனால் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சாப்ட்வேர், பிபிஓ மற்றும் கால்சென்டர்நிறுவனங்கள் இணைந்து இந்த வேலை வாய்ப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
இந் நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பம், சாப்ட்வேர் தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம் படித்துமுடித்தவர்கள், கல்லூரி இறுதியாண்டில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
இதனால் பயோடேட்டா, சான்றிதழ்கள் சகிதம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளைஞிகள் அங்கு கூடிவிட்டனர். இதனால் சாந்தோம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீஸாருக்கு தகவல் பறந்ததையடுத்து அவர்கள் விரைந்து வந்து வேலை தேடி வந்த ஆண்கள், பெண்களைவரிசையாக நிற்க வைத்தனர். இந்த கியூ வரிசை கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீண்டுவிட்டது.
இந் நிகழ்ச்சியில் திறமைசாலிகள் பலருக்கும் ஆன் த ஸ்பாட் அப்பாயின்மெண்டுகள் வழங்கப்பட்டன.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications