18 பட்டி காவல் தெய்வத்திற்கு சூறை திருவிழா!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை அருகே மேலூரில் 18 பட்டிகளுக்கு காவல் தெய்வமான காஞ்சிவனக் கோவில் திருவிழாவில் பழங்களை சூறை விட்டுபக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
மேலூர் பகுதியில் காஞ்சிவனக் கோவில் உள்ளது. இது 18 பட்டிகளுக்கும் காவல் தெய்வம் என பக்தர்களால் வழிபடப்படுகிறது.இந்தக் கோவிலில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு திருவிழா எடுக்கப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புரவி ஏற்பு நடந்தது. இதையொட்டி மண்ணால் ஆன குதிரைகளை சுமந்து கொண்டு பக்தர்கள்கோவிலுக்குச் சென்று வழிபட்டனர்.
பின்னர் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பழங்களை சூறை விடும் வைபவம் நடந்தது. இதில் பக்தர்கள் பலவகை பழங்களைசூறை விட்டு நேர்த்திக் கடனை செலுத்தினர்.
திருவிழாவையொட்டி மதுரை, மேலூர் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பலத்த போலீஸ்பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
More From
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications