533 விக்கெட்கள்: வார்னே சாதனை
சென்னை:
இந்திய வீரர் இர்பான் பதான் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலிய வீரர் வார்னே, டெஸ்ட்போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அனில் கும்ளே4வது விக்கெட்டை வீழ்த்திய போது, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 9வது இடத்திலிருந்து 8வதுஇடத்திற்கு முன்னேறினார். இவர் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அம்புரோசைபின்னுக்குத் தள்ளினார்.
அதேபோல் ஆஸ்திரேலிய அணியில் வார்னே, யுவராஜ் விக்கெட்டை கைப்பற்றியபோது அதிக விக்கெட்வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இலங்கையின் முத்தையா முரளிதரன் சாதனையை சமன்செய்தார்.
இந் நிலையில் இன்று நடந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இர்பான் பதான் விக்கெட்டை வீழ்த்தி, அதிகவிக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 114 டெஸ்டில் விளையாடியுள்ள வார்னே 533விக்கெட்டுகள் பெற்றுள்ளார்.
அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியல்:
வார்னே (ஆஸ்திரேலியா): 114 போட்டிகள், 533 விக்கெட்கள்
முரளிதரன் (இலங்கை): 91- 532
வால்ஷ் (மேற்கு இந்திய தீவுகள்): 132 - 519
மெக்ராத் (ஆஸி): 99- 446
கபில்தேவ் (இந்தியா): 131- 434
ரிச்சர்டு ஹாட்லி (நியூசி): 86- 431
வாசிம் அக்ரம் (பாக்): 104- 414
கும்ளே (இந்தியா): 86- 409
அம்புரோஸ் (மே.இ.): 98 - 405
போத்தம் (இங்கி): 102- 383
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications