ரமலான் நோன்பு தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புனித ரமலான் நோன்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.
நேற்று மாலை ரம்ஜான் பிறை தென்பட்டதையடுத்து இன்று முதல் நோன்பு ஆரம்பிப்பதாக டெல்லி பதேபூர் மசூதியின் தலைமை இமாம்மற்றும் தமிழக அரசின் தலைமை காஜி முகம்மத் அயூப் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து இன்று முதல் இஸ்லாமிய மக்கள் நோன்பிருந்து வருகின்றனர்.
வளைகுடா உள்ள பல நாடுகளில் நேற்று முன் தினமே ரமலான் பிறை தென்பட்டதால் நேற்று முதலே அங்கு ரமலான் நோன்புதுவங்கிவிட்டது. கேரளாவின் சில பகுதிகளிலும் நேற்றே நோன்பை இஸ்லாமியர்கள் துவக்கி விட்டனர்.
More From
-
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!












Click it and Unblock the Notifications