ஜெயலட்சுமி: கால அவகாசம் கேட்க சிபிஐ முடிவு
சென்னை:
சிவகாசி ஜெயலட்சுமி வழக்கின் விசாரணை காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளது.
காவல்துறை அதிகாரிகள் மீது ஜெயலட்சுமி கூறிய புகார் குறித்து 2 மாதங்களில் விசாரணை நடத்தி முடிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து கடந்த 4 நாள்களாக ஜெயலட்சுமியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்தவிசாரணை மேலும் இரு தினங்கள் நீடிக்கும் என்று தெரிகிறது.
இதுதவிர ஜெயலட்சுமியின் தந்தை அழகிரிசாமி தந்த புகார் தொடர்பான வழக்கு விரைவில் சிபிஐ-க்குமாற்றப்படும் என்று கூறப்படுகிறது.
எனவே இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட அத்தனை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த மேலும் காலஅவகாசம் தேவைப்படும் என்று கூறும் சிபிஐ அதிகாரிகள், விசாரணை காலத்தை நீட்டிக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications