கருணாநிதிக்கு மதுரையில் பாராட்டு விழா
மதுரை:
தமிழை செம்மொழியாக அறிவிக்க பாடுபட்டதற்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு மதுரையில் இன்று பாராட்டுவிழா நடைபெறுகிறது.
அண்மையில் கருணாநிதிக்கு செம்மொழி அகாடமி என்ற அமைப்பின் சார்பில் சென்னையில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது.
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் முத்தமிழ் சங்கம் என்ற அமைப்பு சார்பில நடைபெறும் இந்த விழாவிற்குபேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் தலைமை வகிக்கிறார்.
விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நீதிபதி ரத்தினவேல் பாண்டியன், நீதிபதி கோகுல கிருஷ்ணன்,கவிஞர்கள் அப்துல் ரகுமான், வைரமுத்து, தமிழறிஞர்கள் அவ்வை நடராஜன், அறவாணன் உள்ளிட்டோர்கருணாநிதியை வாழ்த்திப் பேசுகின்றனர்.
இதில் கலந்து கொள்வதற்காக கருணாநதி இன்று காலை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரைவந்தார். ரயில் நிலையத்தில் கருணாநிதிக்கு திமுக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications