அரசு டாக்டர்கள் வெளிநாடு செல்ல தடை: அமைச்சர்
சென்னை:
அரசு டாக்டர்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கு தமிழக அரசு தடை விதிக்கவுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், அனஸ்தீஷியா போன்ற துறைகளில் போதிய டாக்டர்கள் இல்லாமல் பல அரசுமருத்துவமனைகள் உள்ளன. எனவே இதுபோன்ற சில முக்கியப் பிரிவுகளைச் சேர்ந்த அரசு டாக்டர்கள்வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குவதை நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது, வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்பும் டாக்டர்களுக்கு 5 ஆண்டுகள் வரை அரசு விடுமுறைஅளிக்கிறது. ஆனால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகும் சம்பந்தப்பட்டவர்கள் நாடு திரும்புவதில்லை. மாறாகஅங்கேயே செட்டிலாகி விடுகிறார்கள்.
எனவே இந்த நிலையை மாற்ற இனிமேல் அரசு டாக்டர்கள் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது.அவர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது. இதுகுறித்து மூத்த டாக்டர்கள், அதிகாரிகளுடன்அரசு ஏற்கனவே கலந்து பேசியுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் சில துறைகளில் போதிய டாக்டர்கள் இல்லாத காரணத்தால் ஓய்வு பெற்றமருத்துவர்களை அங்கு நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு மாதம் ரூ. 30,000 வரைசம்பளம் கொடுக்கவும் அரசு தயாராக உள்ளது என்றார் தளவாய் சுந்தரம்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications