ஜெயலட்சுமி: விசாரணையில் துருவி எடுக்கும் சிபிஐ
மதுரை:
ஜெயலட்சுமி விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகள், அவர் தரும் தகவல்களை கிராஸ் செக் செய்ய 40 பேர்கொண்ட மாபெரும் சிபிஐ குழுவை களத்தில் இறக்கிவிட்டுள்ளனர்.
ஜெயலட்சுமி கொடுக்கும் விவரங்களை உடனடியாக இந்தக் குழுவிடம் பிரித்துத் தரும் சிபிஐ அதிகாரிகள்,அவரது தகவல்கள் சரிதானா, அவர் எதை மறைக்கிறார், அதன் பின்னணி ஆகியவற்றை விசாரித்துத் தருமாறுகேட்கின்றனர்.
இதனால் மதுரையில் ஜெயலட்சுமியிடம் கூடுதல் டி.எஸ்.பி. சிவாஜி, கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீமதி ஆகியோர் உள்ளிட்ட5 பேர் கொண்ட விசாரணை நடந்தினாலும், இந்தக் குழுவுக்கு உதவியாக மாநிலம் முழுவதுமே 40 பேர் கொண்டசிபிஐ விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்த டீம் தரும் தகவல்களை வைத்து ஜெயலட்சுமியை சிவாஜி தலைமையிலான அதிகாரிகள் துருவித் துருவிவிசாரித்து வருகின்றனர். இதனால் பல நேரங்களில் முரண்பாடான தகவல்களைத் தரும் ஜெயலட்சுமி சிபிஐயிடம்மாட்டிக் கொண்டு முழிப்பதாகவும் தெரிகிறது.
தனக்கு வேண்டிய பலரை இன்னும் காட்டிக் கொடுக்காமல் காப்பாற்ற ஜெயலட்சுமி நினைத்தாலும் அந்தவிவரங்களையும் வெளிக் கொண்டு வந்துவிடுவோம் என்கின்றனர் சிபிஐ அதிகாரிகள்.
இன்றும் ஜெயலட்சுமியிடம் சிபிஐ விசாரித்துக் கொண்டிருக்கிறது.
நெல்லையில் சிபிஐ விசாரணை:
இதற்கிடையே ஜெயலட்சுமி மீது விபச்சார வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ஜான் ரோஸ், ஜெயலட்சுமியைஜாமீனில் எடுத்த அதிமுக பிரமுகர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திருநெல்வேலிக்குச்சென்றுள்ளதாகத் தெரிகிறது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications