ஈரோடுக்கு விரைவில் மாநகராட்சி அந்தஸ்து: காளிமுத்து
ஈரோடு:
ஈரோடு நகருக்கு விரைவில் மாநகராட்சி அந்தஸ்து வழங்கப்படும் என்று தமிழக சட்டசபைத் தலைவர் காளிமுத்துகூறியுள்ளார்.
ஈரோடு வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈரோடு நகருக்கு மாநகராட்சி அந்தஸ்துவழங்குமாறு இங்குள்ள அமைப்புகள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் கோரி வருகின்றன.
இந்தக் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே சென்னை, மதுரை, கோவை,திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்கள் மாநகராட்சியாக உள்ளன. அந்த வரிசையில் விரைவில்ஈரோட்டுக்கும் மாநகராட்சி அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிவிக்க விரும்புகிறேன்.
தமிழக சட்டசபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு திமுக தலைவர் கருணாநிதிக்கு பலமுறை வேண்டுகோள்வைத்துள்ளேன். இந்த முறை கூடும் குளிர்காலக் கூட்டத் தொடரிலும் அவர் கலந்து கொள்ள வேண்டும் என்றுஉங்கள் மூலம் கோரிக்கை விடுக்கிறேன் என்றார் காளிமுத்து.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications