கிருஷ்ணா நீர்: தமிழக, ஆந்திர அதிகாரிகள் சந்திப்பு
நகரி:
சென்னைக்கு கிருஷ்ணா நீரை விடுவிப்பது பற்றிய ஆலோசனை கூட்டம் இன்று திருப்பதியில் நடந்தது. இதில்தமிழக தலைமைச் செயலாளர் லட்சுமி பிராணேஷ், ஆந்திர தலைமைச் செயலாளர் மோகன் கன்டா உள்ளிட்டஉயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அண்மையில் கிருஷ்ணா நீரை திறந்து விடும்படி முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரதுவேண்டுகோளை ஏற்று, உடனடியாக சென்னைக்கு 10,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என்று ஆந்திரமுதல்-வர் ராஜசேகர ரெட்டி அறிவித்தார்.
ஆனால் கிருஷ்ணா நீர் இதுவரை திறந்து விடப்படவில்லை. தற்போது கண்டலேறு அணையில் இருக்கும் 1.5டி.எம்.சி. தண்ணீர் திருப்பதி, காளகஸ்தி பகுதிகளின் குடிநீர் தேவையை சமாளிக்கவே சரியாக இருக்கும் என்றுஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந் நிலையில் சென்னைக்கு கிருஷ்ணா நீரை விடுவிப்பது பற்றிய ஆலோசனை கூட்டம் இன்று திருப்பதியில்நடந்தது. இதில் லட்சுமி பிராணேஷ், மோகன் கன்டா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு பேச்சுநடத்தினர். அணைகளின் நீர்மட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications