For Daily Alerts
Just In
சர்வதேச மாநாடு: பாக். செல்லும் சோனியா
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தனில் நடைபெறவிருக்கும் ஆண், பெண் பாகுபாடு, பெண்கள் முன்னேற்றம் குறித்த சர்வதேச மாநாட்டில்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்கிறார்.
இஸ்லாமாபாதில் வரும் பிப்ரவரி 22, 23, 24 தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஐநா பொதுச் செயலாளர்கோஃபி அன்னான், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இத் தகவலை எச்ஐவி, எய்ட்ஸுக்கான ஐநா சிறப்புத் தூதர் நபீஸ் சாதிக் நிருபர்களிடம் தெரிவித்தார்.
Comments
Story first published: Monday, October 18, 2004, 5:30 [IST]