மும்பை: அவசரமாக தரையிறங்கிய விமானம்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
தொழில் நுட்பக் கோளாறு காரணமாக போயிங் 737 விமானம் ஒன்று மும்பை விமான நிலையத்தில் அவசரமாகதரையிறக்கப்பட்டது.
நாக்பூரில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் 55 பயணிகளும், விமான சிப்பந்திகளும் இருந்தனர். விமானம்நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் லேண்டிங் கியரின் ஹைட்ராலிக் சிஸ்டத்தில் ஏற்பட்டகோளாறு கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மும்பை விமான நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும்,ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இருப்பினும் அசம்பாவிதம் ஏதுமின்றி விமானம் பத்திரமாகதரையிறங்கியது.
More From
-
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications