வீரப்பன் மரணத்தில் ஜோதிடம் பலித்தது?
மேட்டூர்:
வீரப்பன் தனது 53 வயதுக்கு முன்பே மரணமடைவான் என்று அவனது ஜாதகத்தில் கணித்துக் கூறப்பட்டிருந்ததுஇப்போது பலித்து விட்டது.
1952ம் வருடம் ஜனவரி 18ம் தேதி உத்திராட நட்சத்திரம் கன்னி ராசியில் பிறந்தவன். அவனது சொந்த வீடும்,தோட்டமும் இப்போது பாழடைந்து காணப்படுகிறது. அவனால் கட்டப்பட்ட கோவில் இன்று ஒரு வேளை பூஜைகூட நடைபெறாமல் பாழடைந்து காணப்படுகிறது.
வீரப்பனின் ஜோதிடத்தை கணித்த ஜோதிடர் ஒருவர், வீரப்பன் தனது 53வது பிறந்த நாளை காணும் முன்பே இறந்துவிடுவான் என்று கூறியிருந்தார். அவரது கூற்று அப்படியே பலித்திருப்பது குறித்து வீரப்பனின் உறவினர்கள்ஆச்சர்யப்படுகின்றனர்.
மீசை போனால்...
அதேபோல் வீரப்பன் தனது மீசை விஷயத்திலும் அதிக செண்டிமென்ட் கொண்டிருந்தான். பெரிய மீசைவைத்திருக்கும் வரைதான் பிறரை அடக்க ஆள முடியும் என்று நினைத்தவன்.
மீசையை மழித்தால் தனது உயிருக்கே ஆபத்து நேரும் என முன்பு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறான்.அப்படிப்பட்டவன் மீசை எதற்கு டிரிம் செய்தான் என்று தெரியவில்லை. அவன் நினைத்ததுபோலவே மீசையைக்குறைத்ததும் ஆயுசு முடிந்துவிட்டது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications