தேர்தல்: அமெரிக்காவில் கார்த்திக் சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலை பார்வையிட காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் மாநிலசெயற்குழு உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அமெரிக்காவிற்கு செல்கிறார்.
அமெரிக்காவில் அடுத்த மாதம் 2ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத் தேர்தலின் நடைமுறைகள், சட்டதிட்டங்களை அறிவதற்காக உலக நாடுகளின் பல்வேறு இளம் அரசியல் தலைவர்களுக்கு அமெரிக்க இளம்அரசியல் தலைவர்கள் கவுன்சில் எனும் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி இந்தியாவில் இருந்து பயணம் செய்யும் 3 இளம் தலைவர்களில் கார்த்தி சிதம்பரமும் ஒருவர் ஆவார்.இம்மாதம் 24ம் தேதி அமெரிக்கா செல்லும் கார்த்தி சிதம்பரம், அங்கு ஓட்டுப்பதிவு முறை, தேர்தல் பிரசாரங்கள்,அவற்றில் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளின் பங்கு குறித்து அறியவிருக்கிறார்.
More From
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications