அதிரடிப்படைக்கு மத்திய அரசு பாராட்டு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மத்திய அரசு தனது பாராட்டுகளை தமிழக, கர்நாடக,மத்திய படைகளுக்கு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறுகையில், இந்த அதிரடி நடவடிக்கையைப்பாராட்டுகிறோம். இதன் மூலம் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு அடையாளமாகத் திகழ்ந்த ஒருவர்அழிக்கப்பட்டுவிட்டார்.
தமிழக, கர்நாடக, மத்தியப் படைகளின் இந்த சாதனையைப் பாராட்டுகிறோம். வீரப்பனின் எஞ்சியகூட்டாளிகளைக் கொல்ல நடவடிக்கை எடுக்காமல், கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இது சம்பந்தமான நடவடிக்கைகள் முன்னதாகவே தொடங்கிவிட்டன. இதற்கு மத்திய அரசு எல்லாவிதமானஉதவிகளையும் செய்யும் என்றார்.
More From
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications