மகாராஷ்டிரா: முதல்வர் பதவி தேர்வில் இழுபறி
டெல்லி:
மகாராஷ்டிரா முதல்வர் பதவியை அடைவதில் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கும் தேசியவாத காங்கிரஸ்கட்சிக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 69 எம்.எல்.ஏக்களும் தேசியவாத காங்கிரஸ் சார்பில் 71 எம்.எல்.ஏக்களும்வெற்றி பெற்றனர். அதிக இடம் பெற்றுள்ள தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ்தலைவர் சரத்பவார் கோரி வருகிறார்.
ஆனால் காங்கிரஸ் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. இந் நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும்,சரத் பவாரும் இன்று சந்தித்து பேசுகிறார்கள் என்றும் அதன் பிறகு யாருக்கு முதல்வர் பதவி என்பதுஅறிவிக்கப்படும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மார்க்ரெட் ஆல்வா கூறியிருந்தார்.
ஆனால் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியும், மத்திய அமைச்சருமான பிரபுல் பட்டீல்நிருபர்களிடம் கூறுகையில், இன்று ஞாயிறு விடுமுறை என்பதால், சோனியாவும், பவாரும் சந்தித்துப் பேசவாய்ப்பில்லை என்றார்.
இதனால் கடந்த 8 நாட்களாக நிலவி வரும் சிக்கல் மேலும் நீடிக்கும் என்று தெரிகிறது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications