மருது பாண்டியர்கள் தபால் தலை இன்று வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மருது பாண்டியர் சகோதரர்களின் நினைவைப் போற்றும் வகையில் 5 ரூபாய் தபால்தலை இன்றுவெளியிடப்படுகிறது.
சென்னை அண்ணாசாலை தலைமைத் தபால் நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் மத்தியதொலைத்தொடர்பு மற்றும் தகவல் நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் இத் தபால் தலையை வெளியிடுகிறார்.
இன்றைய தினமே மதுரையிலும் இத் தபால் தலை வெளியிடப்படுகிறது. இந்த விழாக்களுக்கு மாமன்னர்மருதுபாண்டியர் பண்பாட்டு நல சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் தபால்தலை, முதல் நாள் உறை விற்கப்படும். தபால் தலை சேகரிப்புஅலுவலகங்களில் நாளை முதல் விற்பனைக்குக் கிடைக்கும்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications