பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்ற ரஜினிகாந்த்
சென்னை:
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட தலைவரான பங்காரு அடிகளாரிடம் நடிகர் ரஜினிகாந்த் ஆசி பெற்றார்.
சிவாஜி பிலிம்ஸ் தயாக்கும் சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இதற்கான பூஜை சனிக்கிழமை சிவாஜி கணேசன் வீட்டில்நடந்தது. இந் நிலையில் திடீரென மேல்மருவத்தூர் சென்ற ரஜினி அங்கு பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றார்.
ரஜினியுடன், சிவாஜி பிலிம்ஸ் ராம்குமார், இயக்குனர் பி.வாசு ஆகியோரும் சென்றனர். பங்காரு அடிகளாரின் வீட்டுக்கு சென்ற ரஜினியைஅடிகளாரின் மகன் அன்பழகன் வரவேற்றார்.
பின்னர் பங்காரு அடிகளாருக்கு பொன்னாடை போர்த்திய ரஜினி, சுமார் ஒரு மணி நேரம் அங்கிருந்தார்.
இதையடுத்து ஆதிபராசக்தி ஆலயத்திற்கு சென்ற ரஜினி சிறப்புப் பூஜைகள் செய்தார். பின்னர் பங்காரு அடிகளார் நடத்தி வரும் கல்விநிலையங்களை சுற்றிப் பார்த்தார்.
ஆதிபராசக்தி விவசாயப் பண்ணைக்கும் சென்ற ரஜினி அங்கு சிறிது தியானத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து மீண்டும் அடிகளாரைசந்தித்து விடை பெற்றார் ரஜினி.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications