For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று காமராஜர் நினைவு நாணயம் வெளியீடு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பெருந்தலைவர் காமராஜரின் நினைவாக 100 ரூபாய் மற்றும் 5 ரூபாய் சிறப்பு நாணயங்களை பிரதமர் மன்மோகன்சிங் இன்று வெளியிடுகிறார்.

100 ரூபாய் நாணயம் 35 கிராம் எடை கொண்டதாகவும், 5 ரூபாய் நாணயம் 9 கிராம் எடை கொண்டதாகவும்இருக்கும்.

நாணயத்தை மன்மோகன் சிங் வெளியிட அதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெற்றுக் கொள்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X