சுயாட்சி இல்லாவிட்டால் தனிநாடு: அண்டன் பாலசிங்கம்
கொழும்பு:
தமிழர் பகுதிகளுக்கு சுயாட்சி வேண்டும் என்ற எமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் தனிநாடு அமைப்பதைத்தவிர வேறு வழியில்லை என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம்கூறியுள்ளார்.
புலிகள் ஆதரவு இணையதளத்தில் இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
இலங்கையில் கூட்டாட்சி அமைப்பது குறித்து பரிசீலிக்க புலிகள் ஒப்புக்கொண்டதால் தமிழர்களின் சுய நிர்ணயஉரிமையைக் கைவிட்டுவிட்டோம் என்று கருதக்கூடாது.
ஆஸ்லோவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின்போது கூட்டாட்சி அமைப்பது குறித்து பரிசீலிக்கஒப்புக்கொண்டோம். அது பேச்சுவார்த்தை பற்றிய ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டது. மற்றபடி ஆஸ்லோபிரகடனம் என்று எதுவும் இல்லை.
தமிழர்களின் சுய நிர்ணய உரிமை, பிரிவினை ஆகியவற்றைக் கோரும் உரிமையை நிபந்தனையின்றிகைவிட்டுவிட்டதாக யாரும் கருதிக்கொள்ளக்கூடாது. சுயாட்சி கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் தனிநாடுஅமைப்பதைத் தவிர வேறவழியல்லை என்று பாலசிங்கம் கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications