பிகார் ஆளுநர் ரமா ஜோய்ஸ் ராஜினாமா
Subscribe to Oneindia Tamil
பாட்னா:
மத்தியப் பிரதேச ஆளுநர் மதன்லால் குரானாவைத் தொடர்ந்து பிகார் ஆளுநர் ரமா ஜோஸ்சும் தனது பதவியைஇன்று ராஜினாமா செய்தார்.
பா.ஜ.கவைச் சேர்ந்த இவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். கடந்தஆட்சியில் நியமிக்கப்பட்டவர்களை இப்போது படிப்படியாக காங்கிரஸ் கூட்டணி வெளியேற்றி வருகிறது.
மத்திய அரசு கொடுத்த நெருக்குதல் காரணமாக ரமா ஜோய்ஸ் இன்று தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிஅப்துல் கலாமுக்கு அனுப்பி வைத்தார்.
தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவும் எந்த நேரமும் நீக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications