ராமர் கோவில்: அத்வானி மீது வி.பி.சிங் தாக்கு
மும்பை:
எதிர்க் கட்சியாகும்போது மட்டும் தான் பா.ஜ.கவுக்கு ராமர் கோவில் நினைவுக்கு வருகிறது என முன்னாள் பிரதமர்வி.சி.சிங் கூறியுள்ளார்.
மும்பையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
மத்தியிலும் உத்தரப் பிரதேசத்திலும் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் ராமர் கோவில் பிரச்சனைக்குதீர்வு காண இவர்கள் முயற்சிக்கவே இல்லை. அதை மறந்தே போயிருந்தனர்.
இப்போது, ஆட்சி போய் மீண்டும் எதிர்க் கட்சி வரிசைக்கு வந்தவுடன் ராமர் கோவில் நினைவுக்கு வந்துவிட்டது.இந்த விவகாரம் தீர, இந்துக்களும் முஸ்லீம்களும் ஒருமனதான முடிவெடுக்க வேண்டும் என்று அத்வானிகூறியிருக்கிறார். இதையே தான் நான் பிரதமராக இருந்தபோது அத்வானியிடம் சொன்னேன்.
நான் சொன்னதைக் கேட்காமல் ரத யாத்திரை புறப்பட்டார். இதனால், மசூதி இடிக்கப்பட்டது, பல அப்பாவிகள்உயிரிழந்தார்கள். அந்த அப்பாவிகளின் உயிர்களுக்கக அத்வானி முதலில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
நான் பிரதமராக இருந்த்போது இந்த விவகாரத்துக்கு அமைதியான தீர்வு நெருங்கிக் கொண்டிருநத்து. ஆனால்,நீதிமன்றத்தை வைத்து இந்த விவகாரத்தை தீர்க்க முடியாது என்று சொல்லிவிட்டு ரத யாத்திரையைக் கிளப்பி, தீர்வுஏற்படுவதையே தடுத்தது பாஜ.க. என்றார் வி.பி.சிங்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்











Click it and Unblock the Notifications