தமிழக ஆளுநராக பர்னாலா நியமனம்
டெல்லி:
தமிழக ஆளுநராக சுர்ஜித் சிங் பர்னாலா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை அவர் ஆந்திர மாநில ஆளுநராக இருந்தார். ஆந்திராவின் புதிய ஆளுநராக மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர்சுஷில்குமார் ஷிண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
இத் தகவலை ஜனாதிபதி மாளிகை செயதிக் குறிப்பு தெரிவிக்கிறது.
சமீபத்தில் நடந்த மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் முதல்வர் பதவிக்கு இழுபறி ஏற்பட்டதையடுத்து போட்டியில் இருந்துஷிண்டே விலகினார். அவருக்குப் பதிலாக விலாஸ்ராவ் தேஷ்முக்கை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதல்வராக்கியுள்ளார்.
முதல்வர் பதவியை விட்டுத் தந்த ஷிண்டே, சோனியா காந்திக்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து முதல்வர்பதவியை விட்டு விலகியவுடன் அவருக்கு ஆளுநர் பதவி தரப்பட்டுள்ளது.
பர்னாலா, தனது பதவிக் காலம் முடியும் வரை தமிழக ஆளுநராக நீடிப்பார் என்று ஜனாதிபதி மாளிகை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.பர்னாலா, திமுக தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை












Click it and Unblock the Notifications