வாஜ்பாயை ஜனாதிபதியாக்க முயன்ற பா.ஜ.க.
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடந்தபோது வாஜ்பாயை ஜனாதிபதியாக்கிவிட்டு அத்வானியை பிரதமராக்க முயற்சி நடந்துள்ளது.இந்த விவரம் இப்போது வெளியாகியுள்ளது.
தனியார் தொலைக்காட்சியொன்றில் ஆப் கி அதாலத் என்ற நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பேட்டியளித்துள்ள முன்னாள் பா.ஜ.க. தலைவர்வெங்கையா நாயுடு இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவி காலியானபோது வாஜ்பாயை அப் பதவியேற்கச் செய்ய நாங்கள் திட்டமிட்டோம். இதை அவரிடம் நானே தெரிவித்தேன்.ஆனால், அதை வாஜ்பாய் ஏற்கவில்லை என்று கூறியுள்ளார் நாயுடு.
வாஜ்பாயை ஜனாதிபதியாக்கிவிட்டு அத்வானியை பிரதமராக்க முயற்சித்தீர்களா என்ற கேள்விக்கு நாயுடு நேரடியாக பதிலளிக்காமல்மழுப்பிவிட்டதாக அந்தத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பேட்டி நாளை ஒளிபரப்பாகிறது.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications