கணவன் கள்ளக்காதல்: "துண்டித்தார்" மனைவி!
திருத்தணி:
கள்ளக் காதலில் ஈடுபட்ட கணவன் ஆணுறுப்பை துண்டித்தார் மனைவி.
திருத்தணியில் இந்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. திருத்தணியைச் சேர்ந்தவர் சேத். இவரது மனைவி மாலதி.சேத்துக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து சேத்துடன் அடிக்கடி மாலதிவாக்குவாதம்செய்வது வழக்காம்.
இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை குடித்து விட்டு சேத் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கள்ளக் காதலைவிட்டுவிடுமாறு அவரிடம் கூறியுள்ளார் மாலதி. ஆனால் சேத் முடியாது என்று கூறவே இருவருக்கும் வாக்குவாதம்முற்றியது.
ஆத்திரமடைந்த மாலதி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சேத்தின் விதைப்பையை வெட்டினார். கடுமையானரத்தப் போக்கு ஏற்பட்டு வெள்ளத்தில் மிதந்த சேத் உயிருக்காக போராடினார்.
அவரது அலறலைக் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், உறவினர்கள், சேத்தையும், துண்டிக்கப்பட்ட விதைப்பையையும் எடுத்துக் கொண்டு சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications