இலங்கை அரசியல் சட்டத்தை திருத்த சந்திரிகா சதி?
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையின் அரசியல் சட்டத்தையே மாற்ற அதிபர் சந்திரிகா சதி செய்வதாக இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்தலைவர் ரெளப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
சட்ட விரோதமாகவும், ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் அரசியல் சட்டத்தையே தனக்கு சாதகமாக திருத்தசந்திரிகா முயல்கிறார். அவரது இந்த மோசடி வேலையை தடுத்து நிறுத்துவோம். இதற்காக எங்களது கட்சியைச்சேர்ந்த மூன்று எம்.பிக்களை சந்திரிகா விலைக்கு வாங்கியுள்ளார்.
தனது பதவியை காத்துக் கொள்ள சதி வேலையில் ஈடுபட்டுள்ள சந்திரிகா முதலில் பதவி விலக வேண்டும்.இனியும் பதவியில் நீடிக்க அவருக்கு எந்த அருகதையும் இல்லை.
சந்திரிகாவின் செயலால் சிறுபான்மையினர் மட்டுமல்ல தேசமே பாதிப்புக்கு உள்ளாகப் போகிறது என்றார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications