விழுந்து நொறுங்கிய மிக்-21: விமானி தப்பினார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக்-21 ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில்விமானி உயிர் தப்பிவிட்டார்.
பிகானிர் அருகே உள்ள நல் விமானப் படைத் தளத்தில் இருந்து நேற்றிரவு கிளம்பிய இந்த விமானம் பயிற்சியில்ஈடுபட்டிருந்தது. 9.40 மணியளவில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.
விமானத்தின் பைலட் எஸ்.மித்ரா, பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பிவிட்டார். என்ஜின் கோளாறு காரணமாகஇந்த விபத்து நடந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications